Thursday, May 10, 2012

விசித்திரமான தீர்மானம் !

அவரவர் சுயமாக சம்பாதித்து , அவரவர் சுதந்திரமாக வாழ்கிறோம் ;

யாரும் யாரையும் நம்பி இருக்கவில்லை !

யார் இல்லாவிட்டாலும் யாருடைய விசேடமும் தடைபடாது !

எல்லாம் இனிதே நடக்கும் !

யாரும் யாருக்கும் அடிமை இல்லை !

யாரும் எதற்காகவும் யாரிடமும் மன்னிப்புக் கேட்கவேண்டியதில்லை !

அப்படி கேட்கச் சொல்லுவது சட்டப்படி குற்றம் !

kangaaru court அல்லது கட்டபஞ்சாயத்து தடை சட்டத்தில் இப்படிப் பட்ட நடவடிக்கை களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத்தண்டனை உண்டு !

விசேடங்களுக்கு கூடுவதோ கூடாமல் இருப்பதோ அவரவர் விருப்பம் !

யாரும் யாரையும்  தள்ளி வைக்க முடியாது !

யாரும் யாரயும் கூடச் சொல்லியோ கூடாமல் இருக்கச் சொல்லியோ கட்டாயப் படுத்த முடியாது !

 எனக்கு பிடிக்காதவர்களை  நான் என் விசேடதிற்கு ஒரு போதும் அழைக்கவே மாட்டேன் என்பது எல்லாருக்கும் தெரியும் !  நானே கூப்பிடவே மாட்டேன்   என்கையில் இந்த தீர்மானம் வேடிக்கையாக இல்லையா ?

 பறையா மருத பட்டி ஆட்கள் !  நாம் இடம் கொடுத்ததனால் வந்து சேர்ந்து கொண்டு இப்போது நம்மை அடையாளம் இல்லாமல் செய்ய நினைக்கிறார்கள் !


தெரிந்தோ தெரியாமலோ நம் முன்னோர்கள் செய்த தவறு பரியாமருத பட்டி இனத்தவரை நம்மோடு கூடிக்கிற பங்காளியாக சேர்த்தது !
இப்போது நாம் பிரியவேண்டும் என்ற போராட்ட்டம் ஆரம்பித்துள்ளது ! ரத்த சொந்தம் உடையவர்கள் மட்டும் தனியாகச் சேருங்கள் !

பின்னர் நமக்குள் இருக்கும் பிரிவினைகளை தீர்த்துக்கொள்வோம் !அன்னியர் களை முதலில் வெளியேற்றப் பாருங்கள் !